பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்

by Editor / 22-05-2025 02:31:49pm
பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் அலைமோ (86) காலமானார். 1960-களில் நடிக்க தொடங்கிய இவர், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்து ஹாலிவுட்டில் கோலோச்சியுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான 'The China Syndrome', 'Mr.Mom' போன்ற படங்கள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் ஹிட்டடித்துள்ளன. மேடை நடிகராகவும் சிறந்து விளங்கிய மைக்கேலின் மரணத்திற்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via