ரூ.100 இருந்தால் போதும்.. தவெக-வை கலாய்த்த அமைச்சர் கே.என். நேரு

by Editor / 22-05-2025 03:22:57pm
ரூ.100 இருந்தால் போதும்.. தவெக-வை கலாய்த்த அமைச்சர் கே.என். நேரு

திருச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், மதுரையில் விஜய்யை முதல்வர் என அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “100 ரூபாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் போஸ்டர் ஓட்டலாம். திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்” என்றார்.

 

Tags :

Share via