வருமான வரித்துறை சோதனை.

by Staff / 16-11-2023 12:21:41pm
வருமான வரித்துறை சோதனை.

சென்னையில் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.வசுத்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

 

Tags :

Share via