நெல்லை சிறையில் கைதி உயிரிழப்பு-போலீசார் குவிப்பு.

by Editor / 10-01-2023 09:37:29am
நெல்லை சிறையில் கைதி உயிரிழப்பு-போலீசார் குவிப்பு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள புளியறையில் 2015 ஆம் ஆண்டு ஆட்டோ மீது லாரியை ஏற்றி  கொலைசெய்த வழக்கில் தொடர்புடைய கற்குடியை சேர்ந்த உதயகுமார் பாளையங்கோட்டை சிறையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததைத்தொடர்ந்து அவரது சொந்தஊரான கற்குடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via