ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மது- டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு.

by Editor / 17-07-2024 12:04:09pm
ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மது- டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு.

ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவை கொண்டு சென்று விற்க திட்டமிடப்பட்டு வருவதாக வெளியான தகவலுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்புதெரிவித்துள்ளது.மேலும் ஆன்லைன் மூலம் மதுவை விற்பனை செய்வது உள்ளிட்ட எந்த புது முயற்சியிலும் இறங்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் திட்டம் இல்லைஎன்றும்,டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படவில்லை- டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

Tags : ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மது- டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு.

Share via

More stories

Logo