சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி திருவிழாவிற்காக இன்று மீண்டும் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதி திருவிழாவிற்காக இன்று மீண்டும் நடை மேல் சாந்தியால்மாலை 5.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு ஜனவரி 20ஆம் தேதி நடை சாத்தப்படும் .. ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி தரிசனத்திற்காக திரு ஆபரணப் பெட்டி ஊர்வலம் வருகிறது. 20 ஆம் தேதி பந்தள மகாராஜா பிரதிநிதி வழக்கமான தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை சாத்தப்படும். இந்த மாதம் 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :


















