நகராட்சி கமிஷ்னர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி கமிஷ்னர் கிருஷ்ணாராம் உட்பட இருவருக்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி. நகராட்சி ஆணையாளர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! அவர் குடியிருந்த பகுதி மற்றும் நகராட்சி அலுவலக பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் தூவி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
Tags : நகராட்சி கமிஷ்னர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று!