கன்னியாகுமரியில் நாளை (நவ.15) திமுக 2-வது இளைஞர் அணி இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி

by Admin / 14-11-2023 09:06:13pm
 கன்னியாகுமரியில் நாளை (நவ.15)  திமுக 2-வது இளைஞர் அணி  இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி

 சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள திமுக 2-வது இளைஞர் அணி மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நாளை (நவ.15) மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்;. மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் இளைஞர்களை அழைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்.

 

Tags :

Share via