அரசியல் பிரமுகர் காலமானார்

by Staff / 04-11-2022 11:00:47am
 அரசியல் பிரமுகர் காலமானார்

பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு, சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திராவிட இயக்க பேச்சாளரும், தமிழ் காதல் ததும்பிய தமிழறிஞருமான நெடுஞ்செழியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட முக்கிய அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via