ஆகஸ்டில் வங்கிகளுக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை

by Editor / 28-07-2021 05:57:58pm
ஆகஸ்டில் வங்கிகளுக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை



கொரோனா பெருந்தொற்று ஊரடங்கிற்கு பிறகு வங்கிகள் முழு அலுவலக நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளது.இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பது நாள்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாள்கள் கீழ்வருமாறு:ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் 8 – ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமைஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்ஆகஸ்ட் 20 – மொகரம்ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் 28 – நான்காவது சனிக்கிழமைஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை

 

Tags :

Share via