வடகிழக்கு பருவ மழை மீனவர்களுக்காக எச்சரிக்கை

அக்டோபர் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடைக்கிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :