சரவணா ஸ்டோர்ஸின் தங்க நகை கடையின் சொத்துக்கள் முடக்கம்

by Admin / 02-07-2022 04:10:36pm
சரவணா ஸ்டோர்ஸின் தங்க நகை கடையின் சொத்துக்கள் முடக்கம்


சென்னை சரவணா ஸ்டோர்ஸின் தங்க கடை ,இந்தியன் வங்கியில் கடன் பெற்று செலுத்தாமல்
மோசடி செய்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை 274.75கோடி மதிப்பிலான அசையாச்சொத்துக்களை முடக்கியுள்ளது.

 

Tags :

Share via