இன்று பெட்ரோல், டீசல், விலை

by Editor / 18-09-2022 09:26:18am
 இன்று பெட்ரோல், டீசல், விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. இந்நிலையில், தொடர்ந்து 120வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, இதனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via