மாணவர்களுக்கு அறிவிப்பு

by Staff / 04-10-2022 11:19:51am
மாணவர்களுக்கு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் & இதர மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு அக்டோபர் 11 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிகப்பட்டுள்ளது.
மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் அக்டோபர் 17-ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 முதல் 28-ம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வை மாநிலங்கள் நடத்தலாம் என்றும் நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 15-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via