.டீசல் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 47 பேரால் டீசல் கடலில் கொட்டியது

ஈகுவடார் நாட்டின் கலாபகாஸ் தீவில் டீசல் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஸ்கூபா டைவிங் செய்யும் வீரர்கள் பயணிக்கும் சிறியரக படகில் ஏறத்தாள47 பேரால் டீசல் ஏற்றிச் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படகில் பயணித்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் கடலில் கொட்டியா டீசலை அப்புறப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். தேசிய பூங்கா பகுதியில் விபத்து ஏற்பட்டதால் உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கா வண்ணம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags :