ஹஜ் யாத்ரீகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்துகின்றனர்

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு சுமார் 7 மாதங்கள் உம்ரா யாத்திரைக்கு சவூதி அரேபியா தடை செய்யப்பட்டிருந்தது.
பின்னர் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் குறைந்த அளவிலான யாத்ரிகர்களை மட்டுமே ஹஜ் வர அனுமதி வழங்கி வருகிறது.
தற்போது ரமலானையொட்டி ஹஜ் வர அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே ஹஜ் வர அனுமதி வழங்கி வருகிறது. இதையொட்டி, அங்கு வரும் யாத்ரிகர்கள் முக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தி வருகின்றனர்.

Tags :