உக்ரேன் நகரில் ரஷ்யப் படையினர் நடத்திய வெறியாட்டம் காட்சிகள்

by Staff / 24-04-2022 03:10:20pm
உக்ரேன்  நகரில் ரஷ்யப் படையினர் நடத்திய வெறியாட்டம் காட்சிகள்

உக்ரேன்  நாட்டின் வடக்கு பகுதியான கிவ்வில் ரஷ்ய  படையினர் நடத்திய தாக்குதல் காரணமாக ஏற்பட்ட கட்டிடம் செய்தம்  மற்றும் அழிவு  காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.அந்நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகளும் கட்டிடம  இடிபாடுகளும் காட்சியளிக்கிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு இராணுவ நடவடிக்கைகளை குறைக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த சேத காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஏவுகணை தாக்குதல்.தகர்க்கப்படட கட்டிடங்களின் முகப்புகளும்  உள்ளூர் மைதானத்தில் விழுந்த ஏவுகணையால் ஒரு பெரிய பள்ளம் உருவாகியிருப்பது. தெரியவந்துள்ளது. சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்நகர்னது   ரஷ்ய போருக்குப் பிறகு கடும் பேரழிவை சந்தித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo