அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக விவசாயிகள் பேரணி

by Staff / 24-04-2022 03:00:23pm
அர்ஜெண்டினாவின் அதிபருக்கு எதிராக விவசாயிகள் பேரணி

அர்ஜெண்டினாவில் அதிபருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு நகரை ஸ்தம்பிக்கச் செய்தனர். நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த விவசாய பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் விவசாய துறைக்கு எதிரானதாக ஈடுபட்டனர் தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் சாலையில் உள்ள அதிபர் மாளிகை பகுதிகள் டிராக்டர் பேரணி நடத்தினர் வரிவிதிப்பு குறித்து அல்பெர்டோ   முடிவை திரும்பப் பெறக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலையில் கொடிகளுடன் சென்று  பேரணியில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via