அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகிஉள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் ஆளாக்கி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிலி மூவிஸின் தயாரிப்பில் உருவாகும் இந்த படமும் அஜித் மற்ற படங்களைப் போலவே கையில் துப்பாக்கியோடு மாஸ் என்றி கொடுத்து ரசிகர்களை படம் பார்க்க தூண்டியுள்ளார். அவர் கெட்டப்பும் ரெட் படத்தையைப் போலவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :