ஏற்றமின்றி..49-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 09-07-2022 09:09:22am
ஏற்றமின்றி..49-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

நாட்டில் எரிவாயு  சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் பெட்ரோல் விலையும் உயருமென வாகன ஓட்டிகள் அச்சப்பட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் நிறுவனங்கள் கைவைக்காததால் தொடர்ந்து 49-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : No change in petrol and diesel prices for 49th day.

Share via