தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் வேல்முருகன் மீது புகார்.. நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு

தவெக சார்பில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவை சுட்டிக்காட்டி அக்கட்சியின் தலைவர் விஜய்யை தவாக தலைவர் வேல்முருகன் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் வேல்முருகன் மீது புகார் அளித்திருந்தனர். அதில் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கப்பட்டது. இந்நிலையில், வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tags :