தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 17 பேருக்கு பாஜக சார்பில் 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தின் போது தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த 17 பேருக்கு 23ம் ஆண்டு நினைவு அஞ்சலி.பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Tags :



















