இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற பாஜக முயற்சி: கார்த்திக்
மதசார்பற்ற இந்தியாவை இந்துத்துவ நாடாக மாற்ற பாஜக முயன்று வருவதாக கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மிகவும் அபாயகரமான சூழலில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை கொடுக்க முடியாது என்று SBI வங்கி கூறியிருப்பதை ஏற்க முடியாது" என்றார்.
Tags :



















