அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்...

by Staff / 11-03-2024 02:25:47pm
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்...

அதிமுக முன்னாள் எம். எல். ஏ ராஜலட்சுமி, கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர் மயிலாப்பூர் தொகுதி எம். எல். ஏ. வாக இருந்தார். சென்னை பெருவெள்ளத்தின் போது களத்தில் இறங்கி வேலை செய்ததால் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றார். இதையடுத்து 2016 தேர்தலில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via