உக்ரைனின் பெரும் பணக்காரர் போரினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்திற்காக ரஷ்யா மீது வழக்கு

by Staff / 27-05-2022 03:06:09pm
உக்ரைனின் பெரும் பணக்காரர் போரினால் ஏற்பட்ட பெரும் நஷ்டத்திற்காக ரஷ்யா மீது வழக்கு

உக்ரைன் நாட்டின் மரியுபோலில்   20 பில்லியன் டாலர் வரை சேதத்தை சந்தித்த உக்ரைன் பெரும் பணக்காரரான பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளார். இது குறித்து  உக்ரேனிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஷ்ய தாக்குதலில் பேரழிவுக்கு உள்ளான துறைமுக நகரமான மரியுபோல் ஆலைகள்எக்கு  அயர்ன் ஒர்க் அவைகள் உருக்குலைந்து பெரும் சேதத்தை சந்தித்ததாகவும் மொத்தமுள்ள பொருளின் மதிப்பு 17 பில்லியன் டாலர் முதல் 20 பில்லியன் டாலர் வரை இருக்கும் என தெரிவித்தார் ரஷ்யாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அனைத்து இழப்புகளுக்கு உரிய இழப்பீடு கோருவோம்  என கூறினார்.

 

Tags :

Share via

More stories