ஓபிஎஸ்-ன் இருக்கை மாற்றம்.. சபாநாயகர் அதிரடி

by Staff / 14-02-2024 02:48:58pm
ஓபிஎஸ்-ன் இருக்கை மாற்றம்.. சபாநாயகர் அதிரடி

தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமாருக்கு தனது இருக்கைக்கு அருகில் ஒரு இருக்கை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவையில், அவரின் இருக்கை 206-ல் இருந்து 207-ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு 206 இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via