லாட்டரியில் அடித்த ரூ.230 கோடி ஜாக்பாட்

by Editor / 23-05-2025 04:06:22pm
லாட்டரியில் அடித்த ரூ.230 கோடி ஜாக்பாட்

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவருக்கு எமிரேட்ஸ் லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது. தனது பிறந்தநாளை ஒட்டி, மார்ச் 16ம் தேதி வாங்கிய லாட்டரியில் இவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்த்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக சிலாகிக்கிறார். இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via