டெல்லியில் தீவிரமாகும் காற்று மாசு

by Staff / 04-11-2022 12:56:19pm
டெல்லியில் தீவிரமாகும் காற்று மாசு

காற்று மாசுப்பாட்டில் இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பது, நம் தலைநகரான டெல்லி தான். தற்போது இங்கு காற்று மாசு வெகு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo