பிரதமரின் சீன பயணத்துக்கு அமெரிக்கா மறைமுக முட்டுக்கட்டை?

by Editor / 07-08-2025 05:23:13pm
பிரதமரின் சீன பயணத்துக்கு அமெரிக்கா மறைமுக முட்டுக்கட்டை?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இந்தியா-அமெரிக்கா இடையே வணிக உறவுகள் விரிசலை சந்தித்து வரும் நிலையில், பிரதமரின் பயணத்துக்கு அமெரிக்கா மறைமுக முட்டுக்கட்டை போடுகிறது. பிரதமரின் சீன பயணத்தில் பல்வேறு ஒத்துழைப்பு விஷயங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அமெரிக்கா இந்த விஷயத்துக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
 

 

Tags :

Share via