கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

by Editor / 04-01-2025 05:21:29pm
கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி லியா லட்சுமி நேற்று உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags : கழிவு நீர் தொட்டியில் விழுந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.

Share via