முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று நள்ளிரவு டெல்லி செல்கிறார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று நள்ளிரவு டெல்லி செல்கிறார்.டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்குகிறார் முதல்வர் ,மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளார்.
Tags : hief Minister M.K. Stalin leaves for Delhi at midnight today on a 4-day trip