தமிழ்நாடு அணியா ....டெல்லி அணியா என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு போர்க்களம் -முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

by Admin / 21-02-2026 09:32:27pm
தமிழ்நாடு அணியா ....டெல்லி அணியா என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு போர்க்களம் -முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

இன்று மதுரையில் திமுக தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர்தம் உரையின் பொழுது, சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாடு அணியா ....டெல்லி அணியா என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு போர்க்களம் என்றும் வரும் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடன் 2.0 ஆட்சியை அமைப்பதே இலக்கு என்றும் மக்களுக்காக கொடுத்தார். அது திராவிட மாடல் அரசு மக்களிடமிருந்து எடுத்துக் கொண்டால் அது ஒன்றிய பாஜக அரசு என்று தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் புதிய மக்கள் நலத் திட்டங்களை விளக்கி திமுகவின் வலிமையை புலப்படுத்தினார். சிபிஐ அமலாக்கத்துறை போன்ற அமைப்புக்களின் சோதனைக்கோ அல்லது அசுறுத்தலுக்கும் திமுக அஞ்சாவது என்றும் களத்தில் நின்று வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo