லஞ்சம் வாங்கும்போது மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் கைது

by Editor / 06-08-2022 11:53:52pm
 லஞ்சம் வாங்கும்போது  மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் கைது

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் கீழப்பூங்குடியை சேர்ந்த ஹக்கீம் என்பவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து கைது.

 

Tags : District Crime Branch police inspector arrested while accepting bribe

Share via