தேர்தல் ஆணையத்தால் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை 1,212 .74கோடி என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

by Admin / 21-04-2026 02:59:50am
 தேர்தல் ஆணையத்தால் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை 1,212 .74கோடி என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தால் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை 1,212 .74கோடி என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரொக்க பணம் ரூபாய் 169.85 கோடி என்றும் தங்கம் மற்றும் வெள்ளி 650.87 கோடி என்றும் பரிசு பொருள்கள் மற்றும் இலவசங்கள் 36.34 கோடி என்றும் போதை பொருள்கள் 82.73 கோடிகள் என்றும் மதுபானங்கள்  2.95 கோடி என்றும் கைப்பற்றப்பட்ட மொத்த தொகையில் சரியான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு சுமார் 495 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முறை கைப்பற்ற பொருட்களின் மதிப்பு 2021 சட்டமன்றத் தேர்தலை விட சுமார் 446 கோடி அதிகமாகும்.

 

Tags :

Share via
Logo