ஒமிக்ரான் தொற்று:முதல்வர் இன்று உயர் அதிகாரிகளோடு ஆலோசனை
ஒமிக்ரான் தொற்று தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் 04 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் 04ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
Tags :














.jpg)




