2 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்

by Editor / 04-01-2022 12:45:57am
2 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பத்தில் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த வேனை மடக்கிய போது நிற்காமல் சென்றதால் விரட்டி சென்று பிடித்தனர்.வேனை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓட்டம். வேனில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான 2 டன் செம்மரங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via

More stories