பிரதமரின் பேச்சுக்கு முத்தரசன் பதில்.

by Editor / 17-03-2024 11:52:39pm
பிரதமரின் பேச்சுக்கு முத்தரசன் பதில்.

மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் , "காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறிய பிரதமருக்கு துடைப்பம் தேவை, ஆனால் அந்த துடைப்பமே (ஆம் ஆத்மி சின்னம்) எங்கள் கூட்டணியில் தான் உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார்

 

Tags : பிரதமரின் பேச்சுக்கு முத்தரசன் பதில்

Share via