அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.
அரசியலில் பிடிச்சா இருப்பேன், இல்லையென்றால் போயிடுவேன் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று (அக்.31) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் நல்ல அரசியல் கொடுப்பதற்கான கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையில் தொண்டனாக எனது வேலையை செய்கிறேன்; யார் இருக்கனும் யார் இருக்க கூடாது என கருத்து சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. புடுச்சிருந்தா இருப்பேன், இல்லையென்றால் கிளம்பிவிடுவேன்” என தெரிவித்துள்ளார்.
Tags : அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.


















