இலங்கையில் ஆறு மாதங்களுக்குப் பின் எரிபொருள் விலை குறைவு

by Editor / 18-07-2022 02:25:37pm
இலங்கையில் ஆறு மாதங்களுக்குப் பின் எரிபொருள் விலை குறைவு


இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆறு மாதங்களுக்குப் பின் முதல்முறையாக எரிபொருள் விலை லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது அரசு நிறுவனமான இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து சில்லரை விற்பனைக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா 20 ரூபாய் வரை குறைத்துள்ளது .தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல்450  ரூபாயும் லிட்டர் டீசல் 440 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று இரவு முதல் புதிய விலைப்பட்டியல் அமலுக்கு வந்தது.

 

Tags :

Share via

More stories