தீபாவளி  பண்டிகை அமைச்சர் கடும் எச்சரிக்கை.

by Staff / 12-10-2025 02:49:59pm
தீபாவளி  பண்டிகை அமைச்சர் கடும் எச்சரிக்கை.

தீபாவளி நெருங்கும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பஸ் நிறுவனங்கள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், 'கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டண வசூலைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

Tags : தீபாவளி  பண்டிகை அமைச்சர் கடும் எச்சரிக்கை.

Share via