காதலியை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

by Staff / 11-10-2024 03:50:51pm
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய காதலன் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 23 வயது பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி காலம் முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது அவர் கர்ப்பம் தரித்ததும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி கட்டாயப்படுத்தி பப்பாளி பழச்சாறை கொடுத்து கருவை கலைத்துள்ளார். மேலும் அவர்களின் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo