காங்கிரஸ் பதவிகளை ராஜினாமா செய்தார் அலிம் அல்புஹாரி

by Editor / 14-05-2026 02:50:32pm
காங்கிரஸ் பதவிகளை ராஜினாமா செய்தார் அலிம் அல்புஹாரி

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அலிம் அல்புஹாரி அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்துடனான காங்கிரஸின் புதிய அரசியல் முடிவு கொள்கை ரீதியானது அல்ல என்றும், அது அரசியல் சந்தர்ப்பவாதத்தையே காட்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

 

Tags :

Share via
Logo