இபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - விஜயபாஸ்கர்

by Editor / 14-05-2026 02:46:54pm
இபிஎஸ்-ஐ தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - விஜயபாஸ்கர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர், இபிஎஸ் உள்ளிட்ட 22 பேர் கொறடா உத்தரவை மதிக்கவில்லை. அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளை இபிஎஸ் நிறுத்த வேண்டும். இபிஎஸ் எங்கள் பதவியை பறிக்க முடியாது என்றும் அவர்  தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo