காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டதால் உயிரிழப்பு.

by Staff / 27-09-2025 09:49:30pm
காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டதால் உயிரிழப்பு.

கரூர் பரப்புரைக்காக போலீஸிடம் அனுமதி கேட்டு தவெக அளித்த மனுவில் 10 ஆயிரம் பேர்தான் பங்கேற்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டதால் நெரிசல் (Stampede) ஏற்பட்டு துயரம் நிகழ்ந்திருக்கிறது.

 

Tags : காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டதால் உயிரிழப்பு.

Share via