புதுச்சேரியில் ஆளுநரின் துணையுடன் ஆட்சி மாற்றம்என எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு

by Staff / 23-04-2022 03:54:17pm
புதுச்சேரியில் ஆளுநரின் துணையுடன் ஆட்சி மாற்றம்என எதிர்க்கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ஆளுநரின் துணையுடன் ஆட்சி மாற்றம் நடத்த இருப்பதாக எதிர் கட்சிகள் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கவே அமித்ஷா புதுச்சேரிக்கு வருகிறார் என கூறினார்.அமித்ஷா வருகையால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் என தெரிவித்த அவர் அமிர்தாவின் வருகைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிராகவே செயல்படுவதே அர்த்தம்  எனக் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo