உத்தரப்பிரதேசத்தில் மஃபியாக்களிடம் இருந்து 268 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

by Staff / 23-04-2022 04:08:48pm
உத்தரப்பிரதேசத்தில் மஃபியாக்களிடம் இருந்து  268 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் மஃபியாக்களிடம்  இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில்  260 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை கூடுதல் செயலாளர் அவனிஸ் அவாஸ்  தெரிவித்துள்ளார். . எந்தவொரு சொத்தையும் .  மஃபியாக்களிடம்  இருந்து பறிமுதல் செய்யும் போது கட்டுமான சட்டபூர்வமான இல்லையா என்பதை ஆராய்ந்த பிறகு அதனை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார். ஒரு குற்றவாளியின் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் குற்றங்கள் ஒழியும் வரை தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார். குற்றவாளிகள் மற்றும் மாபியாக்களின் தண்டனை விதித்து அதிகரிக்கவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via