இன்ஜினியர் தற்கொலை

மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (26) என்பவரது தந்தை சிவசங்கர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதனால் சத்தியசீலன் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3ஆம் தேதி சத்தியசீலன் வீட்டில் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :