5 வயது பாலகனாக அருள்பாலிக்கும் பால ராமர்

அயோத்தியில் ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. தாமரை இதழ்களை கொண்டு பிரதமர் மோடி ராமருக்கு பூஜை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபாடு செய்தனர். மேலும் கோயில் அருகே கூடி இருந்த மக்கள் மீது ஹெலிகாப்டரில் மலர்கள் தூவப்பட்டன. அயோத்தி ராமர் கோயில் தொடர்பான செய்திகளை LOKAL APP-ல் தொடர்ந்து பாருங்கள்.
Tags :