தமிழக வாலிபால் போட்டிக்கு அமெரிக்கன் கல்லூரி மாணவி தேர்வு

by Staff / 12-11-2022 01:22:08pm
தமிழக வாலிபால் போட்டிக்கு அமெரிக்கன் கல்லூரி மாணவி தேர்வு

 தமிழக வாலிபால் அணிக்கு மதுரை அமெரிக்கன் கல்லுாரியின் பி. ஏ. , 2ம் ஆண்டு மாணவி பவித்ரா தேர்வாகியுள்ளா.நவ. , 16 வரை ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் நடக்கும் ஜூனியர் தேசிய வாலிபால் போட்டியில் பங்கேற்கிறார். மாணவியை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன் பாராட்டினர்.
 

 

Tags :

Share via