கணினி தொழில்நுட்ப நிறுவனமானஆரக்கள் இந்தியாவில் மட்டும் 12.000 வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

by Admin / 01-04-2026 11:41:07am
கணினி தொழில்நுட்ப நிறுவனமானஆரக்கள் இந்தியாவில் மட்டும் 12.000 வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அமெரிக்க டெக்ஸாஸில் இயங்கி வரும் பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமானஆரக்கள் இந்தியாவில் மட்டும் 12.000 வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆரக்கள் கார்ப்பரேஷன் மென்பொருள், கிளவுட் கம்யூனிட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சேவைகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனமாக திகழ்கிறது. இந் நிறுவனம் தற்பொழுது 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 12.000 வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கணினி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதை தொடர்ந்து ஏ.ஐ தொழில் நுட்பத்திற்கு பல்வேறு நிறுவனங்கள் மாறி அதில் கவனம் செலுத்தி.. முதலீடுகளை செய்வதால் இது போன்ற நிலை ஏற்படுவதாக கருத்து சொல்லப்படுகிறது.. உலகளாவிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப வல்லுனர்களை தேர்ந்தெடுத்து வேலைக்கு வைக்கின்றன. அதிக சம்பளம் வழங்கப்படுவது போல் எந்த நேரத்திலும் வேலை இழப்பு என்பது மென்பொருள் நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன.

 

Tags :

Share via
Logo